தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke )
தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke ) என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke , ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16 , 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.
தாதாசாஹெப் பால்கே:
* தாதாசாஹெப் பால்கே
நாசிக்கில் பிறந்தார்.
* 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
* 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.
* பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.
இந்திய சினிமா:
* இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே.
* இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
* தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல.
* ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன.
* பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார்.
* படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை.
* தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே.
* எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.
* அவருடைய நினைவாக
தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
திரைப்படங்கள்:
ராஜா ஹரிஷ்சந்திரா (1913)