வியக்க வைக்கும் உண்மைகள்:
ராஜஸ்தானின் மாநில விளையாட்டு கூடைப்பந்து.
அலுரோஃபோபியா என்பது பு+னையின் மீதுள்ள பயமாகும்.
கணினியின் முதல் சுட்டி 1964 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
உலகின் இரண்டாவது பெரிய எரிக்கல் அர்ஜெண்டினாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எரிமலைகள் முற்றிலும் அழிந்து போகக்கூடிய தன்மை உடையது.
வண்ணத்துப்பூச்சிகள் கால்களினால் சுவையை அறியும்.
மனிதர்களால் வீட்டில் வளர்க்கப்பட்ட முதல் பறவை வாத்து.
நாம் A என்ற எழுத்தை எண் 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதும்போது பயன்படுத்துவதில்லை.
மூளையில் வலி ஏற்பிகள் கிடையாது.