நவம்பர் 20- சர்வதேசக் குழந்தைகள் தினம் (Universal Children’s Day)
ஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும்,
உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில்
1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை,
எட்ய்ஸ் போக்கவும்,
குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது.
குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை
1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.