Search This Blog

சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்:

அக்டோபர் 22 - சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்:

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22-ஆம் தேதி 'ஸ்டட்டரிங்' எனப்படும் பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

1998-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதத்தினரை பாதிக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வை உண்டாக்க இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url