ராஜநாகம்
ராஜநாகம்:
பாம்பு வகைகளிலேயே ராஜநாகம் மட்டும்தான் கூடு கட்டும் பழக்கம் கொண்டது.
இந்தப் பாம்பு முட்டை இட்டு 90 நாட்கள் கழித்து குஞ்சு பொரிக்கும்.
கடும் மழை பெய்தாலும், தண்ணீர் போகாதவாறு இதன் கூடு இருக்கும்.
நமது ஊரில் வாழும் பாம்புகளில் விரியன் வகைகள் வயிற்றுக்குள்ளேயே
முட்டையை வைத்துப் பாதுகாத்து, குட்டி போடும் தன்மை கொண்டவை.
3000 உலகில் உள்ள மொத்த பாம்பு வகைகள்
15% விஷம் கொண்ட பாம்புகள்
9 மீட்டர் மிக நீளமாக வளரக் கூடிய மலைப்பாம்பின் நீளம்
10 செ.மீ., நீளம் மட்டுமே வளரக்கூடிய மிகச் சிறிய பாம்பு வகைகளும் உண்டு
70% முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் பாம்புகள்
எல்லா பகுதிகளிலும் பாம்புகள் வசிக்கும்
1000 கிலோ 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 'டைட்டனோபோ' (Titanoboa)
பாம்பின் எடை
30% குட்டி போடும் பாம்புகள்.