Search This Blog

ஜூன் 1 உலக பால் நாள் (World Milk Day)

ஜூன் 1 உலக பால் நாள் (World Milk Day) 
🍼 உலக பால் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நோக்கம்:

🍼 இத்தினம் பால் மற்றும் பால் பொருட்களின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பால் உற்பத்தித் துறையில் ஈடுபட்டவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்:

🍼 உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

🍼 பால் உற்பத்தியை பெருக்குதல், பால் உற்பத்தி தொடர்பான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துதல் தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url