Search This Blog

மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம் Even if the brain is removed, it is still alive




மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம் Even if the brain is removed, it is still alive

Did you know?

1. One out of 200 million people live across 116 age.

2. The horns of the deer fall off once a year and Sprouts.

3. It will keep alive the tortoise, if the brain is taken away.

4. O blood group is called Universal Doner.

5. The only continent and country is Australia.

6. The cockroach is the only creature that is not affected by the atomic ray.

7. Termites do not have eyes.

8. When the water is frozen, its dimension is higher.

9. There are more than 50 lakh buds per person to sense smell.

10. It is not possible to find whether the blood is male or female.


உங்களுக்குத் தெரியுமா?

1. 200 கோடி பேர்களுள் ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம். 

2. மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

 3. ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். 

4. ஓ குரூப் ரத்தம் உடையவர்களை யுனிவர்சல் டோனர் என்பர். 

5. கண்டமாகவும்இ நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே. 

6. அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான்பூச்சி.

 7. கரையான்களுக்கு கண்கள் கிடையாது. 

8. நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும். 

9. மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன. 

10. ரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் ரத்தமாஇ பெண்ணின் ரத்தமா என்று சொல்ல முடியாது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url