சந்திரனுக்கு மிக அருகில் உள்ள சிகரம் எது தெரியுமா ?Which peak is closest to the moon?
சந்திரனுக்கு மிக அருகில் உள்ள சிகரம் எது தெரியுமா ?Which peak is closest to the moon?
Did you know?
1. Making vodka from corn was first invented by the Lithuanians.
2. The Vatican City is the smallest country in the world.
3. Africa is the only continent that covers all four hemispheres.
4. The first blood bank was established in 1917.
5. Though Mt everest is the highest peak, Mt Chimborazo is closer to the moon.
6. China shares its border with 14 countries.
7. Of the 25 highest peaks of the world, 19 are in the Himalayas.
8. Nauru is the only nation that has no official capital.
9. Several buildings in Manhattan have their own zip code.
10. At the closest point, the distance between USA and Russia is only 3.8 kms.
உங்களுக்குத் தெரியுமா?
1. சோளத்திலிருந்து ஓட்கா தயாரிப்பது முதலில் லித்துவேனியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
2. வாட்டிகன் நகரம் உலகிலேயே மிகச் சிறிய நாடாகும்.
3. ஆப்பிரிக்கா நான்கு அரைக்கோளங்களையும் உள்ளடக்கிய ஒரே கண்டம் ஆகும்.
4. முதன் முதலில் இரத்த வங்கி 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
5. எவெரஸ்ட் சிகரம் மிக உயர்ந்த சிகரமாக இருந்தாலும் சிம்போரசோ சிகரம் நிலவுக்கு நெருக்கமாக உள்ளது.
6. சீனா அதன் எல்லைகளை 14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
7. உலகின் 25 மிக உயர்ந்த சிகரங்களில் 19 சிகரங்கள் இமயமலையில் உள்ளன.
8. அதிகாரபூர்வ தலைநகரம் இல்லாத ஒரே நாடு நாவுரு ஆகும்.
9. மன்ஹாட்டனில் உள்ள பல கட்டிடங்கள் அவற்றின் சொந்த அஞ்சல் குறியீட்டைக் கொண்டுள்ளன.
10. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மிகக் குறைந்த தூரம் 3.8 கிமீ மட்டுமே.