பூமி எவ்வளவு வேகமாக சுழல்கிறது? How fast does the earth rotate?
Did you know?
1. The Earth spins at 1,000 mph but it travels through space at an incredible 67,000 mph.
2. DNA was first discovered in 1869 by Swiss Friedrich Miescher.
3. An electric eel can produce a shock of up to 650 volts.
4. The Ebola virus kills 4 out of every 5 humans it infects.
5. Without its lining of mucus our stomach would digest itself.
6. Humans have 46 chromosomes, peas have 14 and crayfish have 200.
7. The average human body carries ten times more bacterial cells than human cells.
8. To escape the Earths gravity a rocket need to travel at a speed of 7 miles a second.
9. Light would take 0.13 seconds to travel around the Earth.
10. A dogs sense of smell is 1,000 times more sensitive than a humans.
உங்களுக்குத் தெரியுமா?
1. பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழல்கிறது ஆனால் அது மணிக்கு 67000 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது.
2. டிஎன்ஏ முதன் முதலில் 1869 ஆம் ஆண்டில் சுவிஸ் ப்ரீட்ரிச் மிஷ்சரால் கண்டுபிடிக்கப்பட்டது.
3. மின் விலாங்கு மீனால் 650 வோல்ட் மின்னதிர்வை உருவாக்க முடியும்.
4. எபோலா வைரஸ் தாக்கும் தொற்று 5 மனிதர்களில் 4 பேரைக் கொல்கிறது.
5. கோழையின் புறணி இல்லையென்றால் நமது வயிறு தன்னைத்தானே ஜீரணித்துவிடும்.
6. மனிதர்களுக்கு 46 குரோமோசோம்களும் பட்டாணிக்கு 14 குரோமோசோம்களும் மற்றும் கடல் நண்டுக்கு 200 குரோமோசோம்களும் உள்ளன.
7. சராசரி மனித உடல் மனித உயிரணுக்களைவிட பத்து மடங்கு பாக்டீரியா செல்களைக் கொண்டுள்ளது.
8. புவியின் புவியீர்ப்பிலிருந்து விலகுவதற்கு ஒரு ராக்கெட் நொடிக்கு 7 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டும்.
9. ஒளி பூமியைச் சுற்றிவர 0.13 வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.
.10. ஒரு நாய் ஒரு மனிதரை விட 1000 மடங்கு அதிகமாக வாசனையை உணரக்கூடியது.