Search This Blog

சிந்து வெளி நாகரிகம்‌ Indus Civilisation

சிந்து வெளி நாகரிகம்‌ Indus Civilisation

1. நாகரிகம்‌ என்ற வார்த்தை பண்டைய லத்தீன்‌ மொழி வார்த்தையான 'சிவிஸ்‌ (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன்‌ பொருள்‌ 'நகரம்‌' ஆகும்‌.

2. இந்திய தொல்லியல்‌ துறை &81 (ASI- Archaeological Survey of India  ) 1861 ஆம்‌ ஆண்டு அலெக்ஸாண்டர்‌ கன்னிங்ஹாம்‌ என்ற நில அளவையாளர்‌ உதவியுடன்‌ நிறுவப்பட்டது. இதன்‌ தலைமையகம்‌ புது தில்லியியல்‌ உள்ளது.

The Archaeological Survey of  India (ASI) was  started in 1861  with Alexander Cunningham as  Surveyor. Its  headquarters is  located in New Delhi.


3. வெண்கலக்‌ காலம்‌ - மக்கள்‌ வெண்கலத்தாலான பொருட்களைப்‌ பயன்படுத்திய காலம்‌ ஆகும்‌.

4. மெஹொர்கர்‌ - சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடி
Mehergarh – the Precursor to Indus Civilisation

* மெணஹெர்கர்‌ புதிய கற்கால மக்கள்‌ வாழ்ந்த ஓர்‌ இடம்‌ ஆகும்‌. இது பாகிஸ்தான்‌ நாட்டில்‌ பலுச்சிஸ்தான்‌ மாநிலத்தில்‌ போலன்‌ ஆற்றுப்‌ பள்ளத்தாக்கில்‌ அமைந்துள்ளது.

Mehergarh is a Neolithic site. It is located near the Bolan Basin of Balochistan in 
Pakistan. 

*  கிமு. 7000 ஐ ஒட்டிய காலத்திலேயே மெலொர்கரில்‌ நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல்‌ சான்றுகள்‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Archaeological evidence suggests that 
Neolithic culture existed in Mehergarh as early as 7000 BC (BCE).


5. செங்கற்களால்‌ கட்டப்பட்ட சுவர்களைக்‌ கொண்ட தானியக்‌ களஞ்சியம்‌ ஒன்று ஹரியான
மாநிலத்தில்‌ உள்ள ராகிகர்கியில்‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா
காலத்தைச்‌ சார்ந்தது.

A granary with walls made of mud 
bricks, which are still in a good 
condition, has been discovered in 
Rakhigarhi, a village in Haryana, 
belonging to Mature Harappan 
Phase.


6. மனிதர்களால்‌ முதன்‌ முதலில்‌ கண்டு பிடிக்கப்பட்ட மற்றும்‌ உபயோகப்படுத்தப்பட்ட உலேகாம்‌ - செம்பு.

7. மொஹொஞ்சதாரோவில்‌ வெண்கலத்தால்‌ ஆன சிறிய பெண்‌ சிலை கிடைத்தது.

This little statue was found at Mohenjo-Daro.

8. கே.வி.டி (கொற்கை-வஞ்சி-தொண்டி) வளாகம்‌: பாகிஸ்தானில்‌ இன்றும்‌ கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர்‌ என்ற பெயர்‌ கொண்ட இடங்கள்‌ உள்ளன.

Korkai, Vanji, Tondi, Matrai, Urai and Kudalgarh are the names of places 
in Pakistan.


9. கொற்கை, பூம்புகார்‌ போன்ற சங்க கால நகரங்கள்‌ மற்றும்‌ துறைமுகங்களின்‌ பெயர்களுடன்‌ உள்ள இடங்கள்‌ ஆப்கானிஸ்தானில்‌ உள்ளன.

Gurkay and Pumpuhar in Afghanistan are related to the cities and ports mentioned in the  Sangam Age

10. ஆப்கானிஸ்தானில்‌ உள்ள ஆறுகளான காவேரி, பொருண்ஸ்‌ மற்றும்‌ பாகிஸ்தானில்‌ உள்ள
ஆறுகளான காவிரி வாலா மற்றும்‌ பொருனை ஆகிய பெயர்கள்‌ தமிழ்ச்‌ சொற்களை முழுமையாகப்‌ பிரதிபலிக்கின்றன.

The names of the rivers Kawri and Poruns in Afghanistan and the rivers  Kaweri Wala and Phornai in Pakistan also occur in the Sangam literature.
11. சிந்துவெளி மக்களுக்கு இரும்பின்‌ பயன்‌ பற்றி தெரியாது.

Horse and iron were unknown to the 
people of Indus.

12. சிந்துவெளி மக்கள்‌ ஆபரணம்‌ செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப்‌ (carnelian) பயன்படுத்தினர்‌.

Indus people used the  red quartz stone called  Carnelian to design 
jewellery.

13. முதல்‌ எழுத்து வடிவம்‌ சுமேரியர்களால்‌ உருவாக்கப்பட்டது.

The earliest form of writing was 
developed by Sumerians.

14. மொஹஞ்ச-தாரோவில்‌ தொல்பொருள்‌ ஆராய்ச்சி நடைபெறும்‌ இடம்‌ உலகப்‌ பாரம்பரியத்தளமாக யுனெஸ்கோ அமைப்பால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Archaeological site  at Mohenjo-Daro has  been declared as a  World Heritage Site  by UNESCO.

15. கதிரியக்க கார்பன்‌ வயதுக்கணிப்பு முறை - தொல்லியல்‌ ஆய்வாளர்களுக்கான
தரப்படுத்தப்பட்ட முறை

Radiocarbon  Dating Method:  A Standard  Tool for  Archaeologists

* கார்பனின்‌ கதிரியக்க ஐசோடோப்‌ ஆன கார்பன்14 ஐப்‌ பயன்படுத்தி, ஒரு பொருளின்‌ வயதை அறியும்‌ முறை கதிரியக்க கார்பன்‌14, முறை அல்லது கார்பன்‌ முறை என்று அழைக்கப்படுகிறது.

Also known as C14 method, the 
radiocarbon method uses the 
radioactive isotope of carbon called 
carbon14 to determine the age of 
an object.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url