தண்டவாளத்துக்கிடையே இடைவெளி விடுதல் ஏன்?
தண்டவாளத்துக்கிடையே இடைவெளி விடுதல் ஏன்?
ரயில்பாதையில் தண்டவாளம் அமைக்கும் பொழுது ஒவ்வொரு பக்க தண்டவாளங்களுக்கிடையிலும் 2 செ.மீ அளவு இடைவெளி விட்டே அவற்றை நேராக அடுக்கி அமைப்பர்.
🚊 ரயில் அதன்மேல் ஓடும்போது உண்டாகும் வெப்பத்தினால் தண்டவாளம் விரிவடையும் என்பதனாலேயே இந்த இடைவெளி விடப்படுகிறது.
🚊 இவ்வாறு இடைவெளியில்லாது தண்டவாளம் அமைக்கப்பட்டிருப்பின் தண்டவாளம் விரிவடைந்து வளைவதனால் ரயில் தடம் புரளும்.