நவம்பர் 3 தேசிய வழக்கறிஞர்கள் தினம்
தேசிய வழக்கறிஞர்கள் தினம்:
புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் விடுதலைப் போராட்டக் களத்தில் முழு மூச்சாக இறங்கியவரும், முன்னாள் அரசியல் சாசன தலைவரும், குடியரசு தலைவருமான டாக்டர்.இராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்த நாளை நினைவுக்கூறும் வகையில் தேசிய வழக்கறிஞர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.