பலா மரத்துப் பால் கையில் பட்டால் தேங்காய் எண்ணெய் இட்டு நீக்குதல் ஏன்?
பலா மரத்துப் பால் கையில் பட்டால் தேங்காய் எண்ணெய் இட்டு நீக்குதல் ஏன்?
பலாப் பால் நீரில் கரையாது. அதனால், கையில் பட்ட பலாப் பாலை நீரால் கழுவி நீக்க முடியாது. பலாப் பால் தேங்காய் எண்ணெயில் கரைவதால், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்திக் கையில் பட்ட பலாப் பாலை நீக்க முடியும்.