Search This Blog

அக்டோபர் 4ஆவது திங்கள் சர்வதேசப் பள்ளி நூலக தினம் (International School Library Day):


அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ச் உல்ஸ் (Blanche Wools)
என்கிற பெண்மணி சர்வதேச அளவில், பள்ளி நூலகங்களுக்கான ஒரு அமைப்பை 1999ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவரின் முயற்சியால் முதன்முதலாக
1999ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திங்கட்கிழமை சர்வதேசப் பள்ளி நூலக தினம் கொண்டாடப்பட்டது.
குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url