Search This Blog

மார்ச் – 2ஆவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் (World Kidney Day)

மார்ச் – 2ஆவது வியாழக்கிழமை

உலக சிறுநீரக தினம்
(World Kidney Day)

உடலுக்கு மூளை, இதயம் எப்படி மிக முக்கியமோ அதுபோல் சிறுநீரகமும் மிகமிக முக்கியமானது. சிறுநீரகம் செயல்படவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.
ஆகவே சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும், நோய்வராமல் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url