இணைய வழி சேவை - பகுதி 1
இணைய வழி சேவை - பகுதி 1
தற்போது இருக்கும் அவசர உலகில் எல்லா செயல்களையும் நேரில் சென்று செய்வது என்பது கடினமான செயலாக உள்ளது.
எனவே இந்த அவசர உலகிற்கு ஏற்ப நாமும் நமது செயல்பாடுகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். அனைத்து செயல்களையும் நாம் இருந்த இடத்தில் இருந்தே செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர;ச்சி அடைந்துள்ளது.
ஒரு பொருளை வாங்குவதற்கான விண்ணப்பப் படிவம் பெறவதில் இருந்து அந்த பொருளுக்கான பணம் செலுத்துவது வரை அனைத்து செயல்களையும் நாம் இருந்த இடத்தில் இருந்தே நமது தொலைபேசி மற்றும் கணினியின் மூலம் செய்யலாம்.
இந்த வகையில் நமக்கு தேவைப்படும் பல்வேறு விண்ணப்பங்களை எந்தெந்த லிங்கின் மூலம் பெறுவது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
*ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்கும், மின் கட்டண தகவல்களை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.
*வருமானச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
* ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
*ஆன்லைன் மூலம் தொலைபேசி பில் விபரங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
*இருப்பிட சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
* ஆன்லைன் மூலம் பான் கார;டு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
* புதிதாக லைசென்ஸ் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
* புதிதாக குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
*புதிய சமையல் எரிவாயு இணைப்பு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம் பெற கிளிக் செய்யவும்.
* டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு கிளிக் செய்யவும்.
இதுபோன்ற அறிவுமிக்க தகவல்களின் கட்டுரைகளை அறிந்து கொள்ள ஆங்கிலம் - தமிழ் அகராதி மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.