Search This Blog

ஜனவரி 27 - சர்வதேச படுகொலை நினைவு தினம்:


★ இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.
★சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது.
★ இதுபோன்ற இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url