டிசம்பர் 9 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
⚖ ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் 2003-ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தின் போது டிசம்பர் 09 ஆம் தேதியை ஊழல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியது.