டிசம்பர் 14- இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்:
இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆற்றல் பாதுகாப்பு சட்டம் 2001ஆம் ஆண்டு Beurae Of Energy Efficiency (BEE) என்ற செயலகத்தின் மூலம் ஆற்றலை குறைக்கும் பொருட்டு கொள்கைகள் இந்தியா அரசால் உருவாக்கப்பட்டது