செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்கள்!!:
செவ்வாய் கிரகம் சு+ரியனை சுற்றிவர 687 நாட்கள் ஆகும்.
சூரிய மண்டலத்திலியே செவ்வாய் கிரகத்தில் தான் உயரமான மலை உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இரண்டு சந்திரன்கள் உள்ளன.
செவ்வாய் கிரகத்தை இரவில் வெறுங்கண்களால் பார்க்க முடியும்.
செவ்வாய் கிரகத்தின் முதல் வண்ணப் படம் 1976 ஆண்டு எடுக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் நமது எடை பு+மியை விட 60 சதவீதம் குறைவாக இருக்கும்.
செவ்வாய் கிரகத்தில், சு+ரிய அஸ்தமனம் நீல நிறத்தில் இருக்கும்.
செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் அளவு 24 மணி நேரம் 37 நிமிடங்கள் ஆகும்.
செவ்வாய் கிரகத்தில் காந்த புலம் கிடையாது.
செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் உள்ளது, ஏனெனில் அது துருவினால் மூடப்பட்டு இருக்கிறது.
செவ்வாய் கிரகம் பூமியின் அளவில் பாதி தான் இருக்கும்.
பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பி வர சுமார் 16 மாதங்கள் ஆகும்.