நவம்பர் – 16 - சர்வதேச சகிப்புத் தன்மை தினம் (International Day for Tolerance):
சர்வதேச சகிப்புத் தன்மை தினம்
(International Day for Tolerance):
யுனெஸ்கோ அமைப்பு தனது
50ஆவது ஆண்டு விழாவை
1995ஆம் ஆண்டில் கொண்டாடியது. யுனெஸ்கோ தனது சகிப்புத் தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களை தயாரித்து நவம்பர் 16 இல் வெளியிட்டது. உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.