உலக சைவ தினம்
உலக சைவ தினம் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977 ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978 ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.