ஜூன் – 24 - உலக இளம் மருத்துவர்கள் தினம்(World Young Doctor’s Day)
ஜூன் – 24
உலக இளம் மருத்துவர்கள் தினம்
(World Young Doctor’s Day)
மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகம் உள்ளது.
இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது.
ஆகவே இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில்
2011ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.