அக்டோபர் – 21 உலக அயோடின் தினம் (Global Iodine Day)
ஆண்டுதோறும் உலக அயோடின் தினம் அக்டோபர்
21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அயோடின் சத்துக் குறைபாட்டால் இனம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்க்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும்.