ஏப்ரல் – 18 உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் (World Heritage Day)
சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக
1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18
அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது.
முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.