மார்ச் – 23 : உலக வானிலை தினம் (World Meterological Day)
உலக வானிலை தினம்
(World Meterological Day)
உலக வானிலை தினம் மார்ச் 23
அன்று கொண்டாடப்படுகிறது.
இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது.
இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.