மார்ச் – 15 : உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer’s Rights Day):
மார்ச் – 15 உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
(World Consumer’s Rights Day):
நுகர்வோர் என்பவர் நாம் அனைவரும்தான். பாதுகாப்பு உரிமை, கேட்கும் உரிமை,
தேர்ந்தெடுக்கும் உரிமை,
இழப்பீட்டு உரிமை போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. தரமற்றப் பொருட்களை கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்வதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர்.
நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 1983ஆம் ஆண்டுமுதல் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15
அன்று கொண்டாடப்படுகிறது.