Search This Blog

ராயப்பனூர்

ராயப்பனூர்
http://ta.wikipedia.org/s/3671
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராயப்பனூர்
— கிராமம் —
ராயப்பனூர்
இருப்பிடம்: ராயப்பனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°36′17″N 78°48′49″Eஅமைவு: 11°36′17″N 78°48′49″E
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் வி. சம்பத் [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
குறியீடுகள்[காட்டு]


ராயப்பனூர் (Rayappanur) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமமாகும். இது
கள்ளக்குறிச்சி தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. மேலும் மேல்நாரியபனூர்
அஞ்சல், சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்தது.
பொருளடக்கம்

1 அருகில் உள்ளவை
2 கல்லூரிகள்
3 ஊரில் உள்ள கோவில்கள்
4 மேற்கோள்கள்

அருகில் உள்ளவை

வி.கூட்டுரோடு ( சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை 68)

மேல்நாரியப்பனுர் ரயில் நிலையம்
கல்லூரிகள்

மகாபாரதி பொறியியல் கல்லூரி
ஊரில் உள்ள கோவில்கள்

ஸ்ரீ செல்லியம்மன் கோவில் :

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக பிரம்மாண்டமான் முறையில் தேர் திருவிழா
நடைபெரும். திருவிழாவின் சிறப்பு :

செல்லியம்மன் தேர், 2. அய்யனார் தேர் 3. மாரியம்மன் தேர் என மூன்று
தேர்களும் ஒரே நேரத்தில்
ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்படும்

குறிப்பு கடைசியாக தேர் திருவிழா நடைபெற்ற ஆண்டு 2009 அடுத்து தேர்
திருவிழா நடைபெறும் ஆண்டு 2014

மாரியம்மன் கோவில்
ஐய்யனார் கோவில்
ஸ்ரீ கலியபெருமாள் ஆலயம்

சிறப்பு :

பத்து நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும் இதில் ஒன்பதாவது நாள்
சித்திரா பவுர்ணமி தினத்தில் வெகு சிறப்பாக திருத்தேர் வீதிஉலா
நடைபெறும். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் சித்திரா பவுர்ணமியன்று தேர்
வீதிஉலா நடைபெறும்.

அங்காளம்மன் கோவில்
பெரியநாயகி அம்மன் கோவில்
சிவன் கோவில் :

இந்த கோவிலின் சிறப்பு : தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில்களில் மேற்கு
முகம்வாசல் முகம் பார்த்து சிவன் காட்சியளிக்கிறார்.

முருகன் கோவில்


அருகில் உள்ள கோவில்கள்
புனித அந்தோனியார் ஆலயம், மேல்நரியப்பனுர்

பள்ளிகள் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராயப்பனூர், சின்னசலேல் ஒன்றியம்.

புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மேல்நரியப்பனூர்



ஊர் பற்றிய சிறு குறிப்புகள் : ஊரில் மேற்கு பகுதியில் பெரிய ஏறி உள்ளது
வடகிழக்கு பகுதியில் மணிமுத்தாறு ஓடுகிறது
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url